செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஸ்பரிசம்













அழுந்தப் பற்றிய விரல்கள்
மெல்லப் பிரிந்து
விடைபெற்று
விரைந்த நடைக்கேற்ப
வீசிப்போயின!
மெல்லப்படர்ந்த
காற்றில் நினைவுருகின்றன
ஸ்பரிச அதிர்வுகள்
இன்னும் தாக்கத்துடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக